china தென் சீனா கடலில் அமெரிக்க போர் கப்பல் சென்றதால் பதற்றம்! நமது நிருபர் மே 20, 2019 தென் சீனா கடல் பகுதியில் அமெரிக்க போர் கப்பல் சென்றது பதற்றமான சூழ் நிலையை உருவாக்கியுள்ளது.